குடியரசு தின விழா: தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
இந்தியாவின் குடியரசு தின விழா வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
சென்னை,
குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்ள தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7 கட்டமாக நடைபெற்ற தேர்வுகளின் முடிவில் தமிழம் உள்பட 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.