சேதமடைந்த மின்கம்பம் மாற்றம்

தினத்தந்தி செய்தி எதிெராலியாக சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்பட்டது.

Update: 2023-03-27 16:54 GMT

ஆரணி

ஆரணி அருகே பூசிமலைக்குப்பம் கிராமத்தில் மந்தவெளி பகுதியில் மின்கம்பம் சேதம் அடைந்திருப்பது சம்பந்தமாக கடந்த 20ந் தேதி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக இன்று மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பத்தினை உடனடியாக மாற்றம் செய்து புதிய கம்பம் அமைத்தனர்.

இதனால் தினத்தந்திக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்