சிவப்பு வண்ண மின் விளக்கு அலங்காரம்

தஞ்சை மாநகராட்சி அலுவலக கட்டிடம் சிவப்பு மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2023-07-01 19:48 GMT

தஞ்சை, 

தேசிய மருத்துவ தினம் ஜூலை 1-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில் தேசிய மருத்துவ தினத்தை கொண்டாடும் வகையில் தஞ்சை மாநகராட்சி அலுவலக கட்டிடம் சிவப்பு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்