பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

Update: 2022-07-10 15:39 GMT

நாமக்கல் என்.கொசவம்பட்டி காமராஜர் நகர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றபோது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்