செங்கோட்டையில் மழை

செங்கோட்டையில் நேற்று மழை பெய்தது

Update: 2022-10-13 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டையில் கடந்த 15 நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்