பெரம்பலூரில் மழை

பெரம்பலூரில் மழை பெய்தது.

Update: 2023-05-07 18:41 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த கோடை மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- பெரம்பலூர்-4, பாடாலூர்-3, அகரம்சீகூர்-36, லெப்பைக்குடிகாடு-32, புதுவேட்டக்குடி-21, எறையூர்-5, கிருஷ்ணாபுரம்-3, தழுதாழை-9, வி.களத்தூர்-8, வேப்பந்தட்டை-5. நேற்று இரவு நேரத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை தூறிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்