பகலில் வெயில் சுட்டெரித்தாலும், கடந்த 3 நாட்களாக மாலை நேரத்தில் மதுரையில் மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது. நேற்று மாலையில் மழை பெய்தபோது, பெரியார் பஸ்நிலையம் பகுதியில் தேங்கிய தண்ணீரில் நடந்து சென்றவர்களை படத்தில் காணலாம்.