பசுமையாக காணப்படும் பர்கூர் மலைப்பகுதி

பசுமையாக காணப்படும் பர்கூர் மலைப்பகுதி

Update: 2023-05-05 23:10 GMT

அந்தியூர்

அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் காய்ந்து கிடந்த மரங்களில் இலைகள் துளிர்த்து நன்கு வளர்ந்து உள்ளன. பல மரங்கள் பூத்து குலுங்குகின்றன. மேலும் செடிகள், கொடிகளும் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் பர்கூர் மலைப்பகுதி பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதை பர்கூர் மலைப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்