ராமநாதபுரம் மாவட்டத்தில் வெப்பத்தின் புழுக்கத்திலே தவித்த மக்களின் மனங்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றும் விண்ணில் அங்குமிங்கும் ஓடிய கருமேகங்கள், மண்ணில் மழையாய் பொழிந்து விளையாடி சென்றது. (இடம்:- பெருங்குளம் சாலை)