அந்தியூர் பெரிய ஏாியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்; குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்
அந்தியூர் பெரிய ஏாியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்; குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் பெய்த மழையால் பெரிய ஏரி நிரம்பி விட்டது. அதில் இருந்து வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேறி கொண்டிருக்கிறது.
உபரி நீர் வெளியேறும் 2 இடங்களிலும் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர். நேற்று விடுமுறை என்பதால் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் அங்கு வந்திருந்தார்கள்.