நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டியில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் மழை பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டியில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் மழை பதிவு

Update: 2022-06-17 16:51 GMT

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- எருமப்பட்டி- 20, நாமக்கல்-18, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-15, மோகனூர்-15, கொல்லிமலை செம்மேடு -11, பரமத்திவேலூர்-9, சேந்தமங்கலம்-3.

Tags:    

மேலும் செய்திகள்