யாக சாலை பூஜைகள்

யாக சாலை பூஜைகள் நடைபெற்றது

Update: 2023-04-25 18:45 GMT

மானாமதுரை அருகே மேலநெட்டூர் சாந்தநாயகி அம்பாள் சொர்ணவாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்