மாவட்ட முதன்மை நீதிபதி பணியிட மாற்றம்

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-04-28 20:09 GMT

தமிழகத்தில் நீதிபதிகள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக நீலகிரி மகிளா கோர்ட்டு நீதிபதி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்