மக்கள் தொடர்பு முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-05-10 19:01 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் மூவரைவென்றான் ஊராட்சி சீலநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களை வழங்கினார். முகாமில் வத்திராயிருப்பு யூனியன் சேர்மன் சிந்து முருகன் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்