பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

Update: 2023-05-10 18:57 GMT

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. இதில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதாஞ்சலி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், ஸ்ரீதர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ் பெக்டர்கள், போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்