தார் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தார் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-23 18:15 GMT

வாலாஜாவை கரிக்கல் வழியாக தார்சாலை அமைக்கப்பட்டிருந்தது. பல ஊர்களுக்கு செல்லும் வழியாக உள்ள இந்த சாலை பழுதடைந்த நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விழுந்து அடிபடுகின்றனர். ஆட்டோவில் செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

மழை பெய்தால் மேலும் இந்த சாலை மோசமாகிவிடும். எனவே 2 கிலோ மீட்டர் தூரதங்துக்கு பழுதடைந்து காணப்படும் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்