பாலக்கோட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-06 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பாலக்கோடு பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் அப்ராரர் தலைமை தாங்கினார். தர்மபுரி நகர தலைவர் இம்ரான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் ராஜகோபால், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாவித் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 

மேலும் செய்திகள்