இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-17 18:45 GMT

காரைக்குடி,

இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பியை கண்டித்து காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அக்னிபாலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் நகர பொருளாளர் எதிரொலி, நகர துணைத்தலைவர் பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்