விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி

உடன்குடியில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-01-23 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

யூனியன் தலைவர் பாலசிங் விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கினார். இதில் வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன், வேளாண்மை அலுவலர் முத்துகுமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆனந்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மெல்கி சிதேக், வினுபா, மகாலெட்சுமி, அஜித்குமார், சிலம்பரசன், அட்மா திட்ட அலுவலர்கள் ருக்மணி, வெள்ளத்துரை, சபிதாஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்