காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு பக்தர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். இதையடுத்து விநாயகர் சிலைகளை தென்பெண்ணை ஆற்றில் கரைப்பதற்காக வாலிபர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வாகனங்களில் கொண்டு சென்றதை படத்தில் காணலாம்.