சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகையினை வழங்கிய போது எடுத்தபடம்.

Update: 2022-09-15 18:38 GMT

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகையினை வழங்கிய போது எடுத்தபடம். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி மற்றும் பலர் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்