பிரதோஷ சிறப்பு அலங்காரம்

சிவன் கோவிலில் சிறப்பு அலங்காரங்களில் சுவாமி-அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Update: 2023-04-03 21:09 GMT

திங்கட்கிழமை சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில், தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வர் கோவிலில் சிறப்பு அலங்காரங்களில் சுவாமி-அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்