சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் உலா வந்த போது எடுத்த படம்.