சாரண, சாரணிய மாணவர்களுக்கு பயிற்சி

டி.கொத்தனூர் அரசு பள்ளியில் சாரண, சாரணிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-11-26 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே டி.கொத்தனூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணிய மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் கோவிந்தன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கல்வி துணை ஆய்வாளர் சுரேஷ்பாபு, சாரண இயக்க செயலாளர் சம்பத்குமார், தலைமை ஆசிரியர் முனிரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் சாரண, சாரணிய ஆசிரியர்கள், 395 சாரணர்கள், 214 சாரணியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்