நொய்யல், தென்னிலை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

நொய்யல், தென்னிலை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-02-02 18:30 GMT

நொய்யல், மலைக்கோவிலூர், தாளப்பட்டி, ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரங்கநாதபுரம் ஆகிய 6 துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் நொய்யல், மரவாபாளையம், காளிபாளையம், நத்தமேடு, மலைக்கோவிலூர், செல்லிபாளையம், நாகம்பள்ளி, தடாகோவில், கரூர் ஜவுளி பூங்கா, ஆறு ரோடு, மணல்மேடு, காக்காவாடி, தும்பிவாடி, ஆண்டி செட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், கார்வழி, சின்னதாராபுரம், எலவனூர், ராஜபுரம், க.பரமத்தி, நெடுங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்