மேலூர், கீழவளவு, இடையப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக மேலூர், கீழவளவு, இடையப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

Update: 2023-06-08 20:10 GMT

மதுரை, 

மதுரை நாட்டார்மங்கலம், தனியாமங்கலம், மேலூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், அந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும், நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டங்குளம், இடையப்பட்டி மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகள், கீழையூர், கீழவளவு, செமினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துசாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையப்பட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர் மற்றும் தர்மதானபட்டி, மேலூர், தெற்கு தெரு, டி.வள்ளாலப்பட்டி, பெரிய சூரக்குண்டு, சின்ன சூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்