க.விலக்கு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

க.விலக்கு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது

Update: 2022-09-29 13:31 GMT

பெரியகுளத்ைத அடுத்த க.விலக்கு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பிராதுகாரன்பட்டி, பிஸ்மி நகர், க.விலக்கு, குன்னூர், அரப்படிதேவன்பட்டி, அன்னை இந்திரா நகர், குன்னூர், ரெங்கசமுத்திரம், முத்தணம்பட்டி, நாச்சியார்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பால பூமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்