கே.சாத்தனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கே.சாத்தனூர் பகுதியில் நாளை மின் சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-01-21 18:59 GMT

கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி தங்கையா நகர், உடையான்பட்டி ரோடு, கே.சாத்தனூர், செட்டியபட்டி, பாரிநகர், டோபிகாலனி, ஓலையூர், இ.பி.காலனி, கருண்யாநகர், அய்மான் கல்லூரி, கலிங்க நகர், படுகை, அன்பிலர் நகர், வடுகப்பட்டி, கவிபாரதிநகர், எம்.ஜி.ஆர். நகர், இச்சிகாமாளப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திருச்சி மின் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்