சத்திரப்பட்டி, சேத்தூர் பகுதியில் நாளை மின்தடை

சத்திரப்பட்டி, சேத்தூர் பகுதியில் நாளை மின்தடை

Update: 2023-08-03 18:45 GMT

ராஜபாளையம்

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, எஸ். திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னித்தேவன்பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டை மில் முக்குரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. அதேபோல சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல் வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங் கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்