நாளை மின்தடை

விருதுநகர் புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-04-26 19:50 GMT


விருதுநகர் புறநகர் பகுதிகளில் மின்பாதை பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புறநகர் பகுதிகளான அய்யனார் நகர், சின்னமூப்பன் பட்டி, வடமலைகுறிச்சி, புல்லலக்கோட்டை, கே. உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்