நாளை மின்சாரம் நிறுத்தம்
மதுரை அரசரடி துணை மின் நிலையத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மதுரை அரசரடி துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இ்ந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான காளவாசல், பைபாஸ், பாண்டியன் நகர், ஆரோக்கிய மாதா தெரு, குரு தியேட்டர், பாஸ்டின் நகர், சின்னசாமி பிள்ளைத் தெரு, செங்கோல் நகர், மேட்டுத் தெரு, ஐ.என்.டி.யூ.சி. காலனி, நாகுநகர், அண்ணா மெயின் வீதி, பெத்தானியபுரம், கொன்னவாயன் சாலை, தீக்கதிர், சிங்கம்பிடாரி கோவில், டவர் லையன் தெரு, களத்துபொட்டல், இந்திரா நகர், பாத்திமாநகர், ஹார்வி நகர், இ.பி. காலனி, இந்திராணி நகர், சி.ஏ.எஸ். காலனி, அன்னை தெரசா வீதி, அருள்தாஸ்புரம், பாக்கியநாதபுரம், கே.டி.கே. தங்கமணி நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின் செயற்பொறியாளர் லதா ெதரிவித்துள்ளார்.