நாளை மின் நிறுத்தம்

சொர்ணாவூர் பகுதியில் நாளை மின்சார வினியோகம் இருக்காது கண்டமங்கலம் செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்தார்.

Update: 2023-08-15 18:45 GMT

வளவனூர்

கண்டமங்கலம் கோட்டத்தை சார்ந்த சொர்ணாவூர் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ராம்பாக்கம், ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிப்பாளையம், குச்சிபாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, பட்டறைபாதி, ஏ.ஆர்.பாளையம், கலிஞ்சிகுப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கண்டமங்கலம் செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்