விருதுநகரில் இன்று மின்தடை

பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகரில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-09-02 20:05 GMT

விருதுநகர் புல்லலக்கோட்டைரோட்டில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட உள்ளது. ஆதலால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 11.30 மணி வரை பாண்டியன் காலனி, ஆயம்மாள் நகர், லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், பாலாஜி நகர், சத்திர ரெட்டியபட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, என்.ஜி.ஓ. நகர் கிழக்கு மற்றும் மேற்கு, அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்