வேதாரண்யம் உபகோட்டத்திற்கு உட்பட்ட ஆயக்காரன்புலம் துணை மின் நிலையத்தில் இ்ன்று(வியாழக்கிழமை) அபிவிருத்தி பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கருப்பம்புலம், குரவபுலம், கடினல்வயல், ஆயக்காரன்புலம், மருதூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்தார்.