மேலத்தானியம் பகுதியில் இன்று மின்தடை

மேலத்தானியம் பகுதியில் இன்று மின்தடை நிறுத்தப்படுகிறது.

Update: 2022-09-05 18:39 GMT

காரையூர்:

புதுக்கோட்டை மாவட்டம், மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இ்ங்கிருந்து மின்வினியோகம் பெறும், அரசமலை, வையாபுரி, நல்லூர், இடையாத்தூர், புலனார்குடி, ஒலியமங்களம், முள்ளிப் பட்டி, சடையம்பட்டி, மறவா மதுரை, எம்.உசிலம்பட்டி, நெருஞ்சிகுடி, கங்காணிப்பட்டி, கீழத்தானியம், மேலத்தானியம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று பொன்னமராவதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்