ஆமத்தூர் பகுதியில் இன்று மின்தடை

ஆமத்தூர் பகுதியில் இன்று மின்தடை

Update: 2022-11-10 18:45 GMT

விருதுநகர் மின் கோட்டத்தில் ஆமத்தூர் பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் ஆமத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களான சேர்வைக்காரன்பட்டி, மேல ஆமத்தூர், குமாரபுரம், சிதம்பராபுரம், புதுக்கோட்டை, செவலூர், நாட்டார்மங்கலம், மூளிப்பட்டி, மருதநத்தம், சித்தமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினிேயாகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்