இன்று மின் நிறுத்தம்

மேல்வெங்கடாபுரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-12-08 18:25 GMT

சோளிங்கர் கோட்டத்தைச் சேர்ந்த மேல்வெங்கடாபுரம் துணை மின் நிலைய மின்பாதையில் உள்ள மின் கம்பங்கள், சென்னை -பெங்களூரு ஆதி விரைவு சாலை பணிக்காக மாற்றி அமைக்கும் பட உள்ளதால் இன்று (வெள்ளிக்கிழமை) ஜம்புகுளம், தளவாய்பேட்டை, டி.கே.புதூர், ராமாபுரம், கேசவனகுப்பம், செங்கல் நத்தம், பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை உதவி செயற் பொறியாளர் உமாசந்திரா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்