இன்று மின்தடை

அருப்புக்கோட்டை பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-07-04 19:32 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே பெரியவள்ளிக்குளம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நோபிள் ஸ்கூல், சந்திரா நேசனல் ஸ்கூல், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், கே.வி.டி. கிரஷர், பேப்ரிகா மில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்