மொரப்பூர்
மொரப்பூர், இருமத்தூர் துணை மின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிப்பட்டி, கிட்டனூர், நாச்சினம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி, கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், கே.ஈச்சம்பாடி, சொர்ணம்பட்டி, மாவடிப்பட்டி, ஆல்ரப்பட்டி, மல்லசமுத்திரம், செங்குட்டை, சமத்துவபுரம், அக்ரஹாரம், முத்தம்பட்டி, மல்லமாபுரம், பள்ளம்பட்டி, பெரிச்சாகவுண்டன்பட்டி, பெரமாண்டப்பட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, கூடுதுறைபட்டி, பள்ளத்தூர், மாரியம்மன் நகர், கோணம்பட்டி, காடையாம்பட்டி, பள்ளிப்பட்டி, வாடமங்கலம், கொன்றம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.