நரிக்குடி பகுதிகளில் 6-ந் தேதி மின்தடை

நரிக்குடி பகுதிகளில் 6-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறத

Update: 2022-06-03 19:40 GMT

காரியாபட்டி, 

நரிக்குடி, முத்துராமலிங்கபுரம், பரளச்சி ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. ஆதலால் நரிக்குடி, முத்துராமலிங்கபுரம், பரளச்சி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் 6-ந் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்