21-ந் தேதி மின்தடை

மல்லி பகுதிகளில் 21-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-02-17 20:30 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி துணை மின் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆதலால் 21-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லி, மானகசேரி, மல்லிபுதூர், வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சார், நடுவபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் சின்னத்துரை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்