வாலாஜா பகுதியில் மின்நிறுத்தம்

வாலாஜா பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-07-08 16:35 GMT

ராணிப்பேட்டை கோட்டத்தைச் சேர்ந்த வாலாஜா உப கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ், உயர் மின்னழுத்த மின் பாதையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற இருப்பதால், சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பாலாஜி மகால் கணபதி நகர், எடகுப்பம், அம்மணந்தாங்கல் காலனி, சென்னசமுத்திரம், கடப்பந்தாங்கல், மலைமேடு, கன்னிகாபுரம், மேலமேடு, அனந்தலை, தகரகுப்பம், நரசிங்கபுரம், அல்லிகுளம், மேல்புதுப்பேட்டை, கீழ்புதுப்பேட்டை ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை ராணிப்பேட்டை செயற் பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்