திருமாநிலையூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

திருமாநிலையூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-09-21 18:53 GMT

கரூர் மின் நிலையத்திற்குட்ட ஜவகர் பஜார் பீடரில் சுப்பையா பிள்ளை லே அவுட்டில் உள்ள உயர் அழுத்த மின்பாதையில் பழுதடைந்த மின் கம்பங்களை இன்று (வியாழக்கிழமை) மாற்றி அமைக்க உள்ளதால் திருமாநிலையூர் அக்ரகாரம், பசுபதி லே அவுட், பெரியசாமி நகர், சுப்பையாபிள்ளை லே அவுட், கவுரிபுரம் மேற்கு, கலைஞர் அறிவாலயம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் (இயக்குதலும்- காத்தலும்) கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்