சூலக்கரை பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக சூலக்கரை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-12-01 18:45 GMT

விருதுநகர் சூலக்கரை துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கூரைக்குண்டு, கே.செவல்பட்டி, மாடர்ன் நகர், மாத்தி, நாயக்கன்பட்டி, குல்லூர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்