எஸ்.புதூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

எஸ்.புதூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Update: 2023-07-17 18:45 GMT

எஸ்.புதூர்,

திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட, எஸ்.புதூர் துணை மின் நிலையத்தில் நாளை(புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதிலிருந்து மின்வினியோகம் செய்யப்படும் முக்கிய கிராமங்களான எஸ்.புதூர், வாராப்பூர், மேலவண்ணாரிருப்பு, புழுதிபட்டி, கட்டுகுடிபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இதனை திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்