ராயனூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

ராயனூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Update: 2023-07-02 18:12 GMT

தாந்தோணிமலை துணைமின் நிலையத்தில் உள்ள ராயனூர், வேப்பம்பாளையம் துணைமின் நிலையத்தில் வடிவேல் நகர் பகுதிகளில் நாளை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் ராயனூர், பொன்நகர், செல்லாண்டிபாளையம், அருகம்பாளையம், அண்ணாநகர், வேப்பம்பாளையம், கோவிந்தம்பாளையம், ரெட்டிபாளையம், வடிவேல் நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்