முதுகுளத்தூர் பகுதியில் நாளை மின்தடை
முதுகுளத்தூர் பகுதியில் நாளை மின்தடை
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே முதுகுளத்தூர் டவுன், கீழச்சாக்குளம், மேலசாக்குளம், எட்டிச்சேரி, சித்திரங்குடி, கீழக்கஞ்சிரங்குளம், எஸ்.பி. கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.