மதகுபட்டி பகுதியில் நாளை மின்தடை

மதகுபட்டி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-09-03 18:55 GMT

மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே மதகுபட்டி ஐ.டி.ஐ., அலவா கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மாச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமாநேரி, திருமலை, கள்ளராதினிபட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணிப்பட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம், கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலுகோட்டை அரளிக்கோட்டை ஜமீன்தார்பட்டி, ஆவத்தரான்பட்டி, கணேசபுரம், ஏரியூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்