கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை மின்தடை
கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
கோவில்பட்டி: எட்டயபுரம் ரோடு, மூக்கரை விநாயகர் கோவில் முதல் சண்முகா தியேட்டர் வரை உள்ள பகுதிகள், தங்கப்பன் நகர், லாயல் மில் காலனி, பங்களா 2-வது தெரு பகுதிகள்.