கறம்பக்குடி பகுதியில் நாளை மின்தடை

கறம்பக்குடி பகுதியில் நாளை மின்தடை செய்யப்பட்டது.

Update: 2022-06-19 18:30 GMT


கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின்நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை  (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கறம்பக்குடி நகர், அம்புக்கோவில், மைலன்கோன் பட்டி, வாண்டான்விடுதி, பந்துவக்கோட்டை, ரெகுநாதபுரம், காடாம்பட்டி, முதலிப்பட்டி, கீழாத்தூர், கிளாங்காடு, பல்லவராயன்பத்தை, குழந்திரான்பட்டு, திருவோணம், நெய்வேலி, முள்ளங்குறிச்சி, திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, குரும்பிவயல், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் நாளை  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கறம்பக்குடி உதவி செயற்பொறியாளர் (கிராமியம்) ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்